23.05.19- திருக்குளிர்ச்சி உற்சவத்தின் அங்கப்பிரதட்சனை, தீச்சட்டி ஏந்துதல் நிகழ்வு..

posted May 22, 2019, 6:03 PM by Habithas Nadaraja   [ updated May 22, 2019, 7:02 PM ]
காரைதீவு ஸ்ரீ கண்ணகை அம்மன் ஆலய வருடாந்த திருக்குளிர்ச்சி வைபவத்தின் இறுதிநாளாகிய (20.05.2019)அதிகாலை முதல் பக்தர்கள் நேர்த்திக்கடன் கழிக்குமுகமாக தீச்சட்டி ஏந்துதல், அங்கப்பிரதட்சனை செய்தல் நிகழ்வுகளும் இடம்பெற்றது. இதன் போது பெரும்திரளான அடியவர்கள் கலந்து கொண்டனர்.

Comments