காரைதீவு 1ம் குறிச்சியில் வசிக்கும் திருமதி பராபரம் துளசிரஞ்சன் என்பவர் தமிழ்நாடு திருக்கைலாய பரம்பரை திருவாடுதுறை ஆதினம் கொழும்பு கிளையால் ஜனவரி 2019 டிசம்பர் 2019 வரை நடைபெற்ற சைவ சித்தாந்த நேர்முகப் பயிற்சி வகுப்பில் படித்து தேர்ச்சி பெற்றார். இவருக்கு "சித்தாந்த ரத்னம்" என்னும் பட்டமும் வழங்கி கௌரவிக்கப்பட்டது. இவர் 2018 ம் ஆண்டு அகில இலங்கை சைவ புலவர் சங்கத்தினால் நடத்தப்படும் பரீட்சையில் இளம் சைவ புலவர் பட்டமும் பெற்றவர். இவர் இளைப்பாறிய இசை ஆசிரியரும் ஆவார். |
காரைதீவு செய்திகள் >