22.10.19- காரைதீவு பெண்கள் பாடசாலை ஆங்கிலதினப் போட்டியில் மாவட்டமட்டத்தில் முதல் நிலை..

posted Oct 21, 2019, 6:53 PM by Habithas Nadaraja
மாவட்டமட்ட 2019ம் ஆண்டுக்கான ஆங்கிலதினப் போட்டிகள் இம் முறை சிறப்பாக இடம்பெற்றது.இப் போட்டியில் நாடக நிகழ்வில் கலந்துகொண்ட காரைதீவு இராமகிருஷ்ண மிசன் பெண்கள் பாடசாலை 3பிரிவுகளில் கலந்துகொண்டு போட்டியிட்டு முதல் நிலை பெற்று மாகாண மட்டத்துக்கு தெரிவாகியுள்ளது.
Comments