23.05.19- கண்ணகி அம்மனுக்கு மடி ஏந்தி பிச்சையெடுத்தல் நிகழ்வு..

posted May 22, 2019, 6:33 PM by Habithas Nadaraja
காரைதீவு ஸ்ரீ கண்ணகை அம்மன் ஆலய திருக்குளிர்ச்சி உற்சவத்தின் ஓர் நிகழ்வான அம்மனுக்கு மடிப்பிச்சை எடுத்தல் நிகழ்வானது (20.05.2019)  காலை காரைதீவு ஸ்ரீ  நந்தவன​ சித்தி விநாயகர் ஆலயத்தில் இருந்து ஆரம்பமாகி மட்டுப்படுத்தப்பட்ட வீதியுடனாக வருகை தந்து ஆலயத்தை வந்தடைந்தனர்.

Comments