23.05.19-வருடாந்த வைகாசி திங்கள் திருக்குளிர்ச்சி விழா திருக்குளிர்ச்சி பாடுதலுடன் நிறைவு..

posted May 22, 2019, 7:01 PM by Habithas Nadaraja   [ updated May 23, 2019, 10:03 AM ]
வரலாற்று பிரசித்தி பெற்ற கிழக்கிலங்கை காரைதீவு ஸ்ரீ கண்ணகை அம்மன் ஆலயத்தின் விகாரி வருட வருடாந்தவைகாசி திங்கள்  திருக்குளிர்ச்சி இறுதி நாளாகிய (21.05.2019) அதிகாலை விஷேட பூசை வழிபாடுகளை தொடந்து திருக்குளிர்ச்சி பாடுதலுடன் நிறைவுபெற்றது .பின்னர் இதன்போதான நிகழ்வுகளில் குழந்தைகளை விற்று வாங்கும் சம்பிரதாய நிகழ்வும்,  குழந்தைகளுக்கு அமுது ஊட்டல் நிகழ்வும் இடம்பெற்றது.இதன் போது பெரும் திரளான பக்த அடியார்கள் கலந்து கொண்டனர்.

Comments