22.06.22- பெண்கள் கடற்கரை கரப்பந்தாட்ட போட்டியில் காரைதீவு அணி வெற்றி வாகை..

posted Jun 21, 2022, 6:18 PM by Habithas Nadaraja   [ updated Jun 21, 2022, 6:39 PM ]
அம்பாறை மாவட்ட விளையாட்டு விழாவில் பெண்களுக்கான கடற்கரை கரப்பந்தாட்ட போட்டி காரைதீவு கடற்கரையில்  நடைபெற்றது. அங்கு காரைதீவு பிரதேச செயலாளர் பிரிவு அணி சாம்பியன் கிண்ணத்தை யும் றன்னஸ் அப் இடத்தினை பதியத் தலாவை பிரதேச செயலாளர் அணியும் பெற்றுக்கொண்டது.

 காரைதீவு சகாComments