24.01.20- விபுலாநந்தாவில் வித்தியாரம்ப விழா..

posted Jan 23, 2020, 5:16 PM by Habithas Nadaraja
காரைதீவு விபுலாநந்தா மொன்டிசோரி முன்பள்ளிப்பாடசாலையின் வித்தியாரம்பவிழா (22.01.2020) நடைபெற்றபோது அதிதிகளான காரைதிவு பிரதேசசபைத்தவிசாளர் கி.ஜெயசிறில் பணிப்பாளர் வி.ரி.சகாதேவராஜா ஆகியோர் வரவேற்கப்படுவதையும் புதியமாணவர்களை பழையமாணவர்கள் வரவேற்பதையும் ஆசியர்களையும் பெற்றோரையும் காணலாம்.

 காரைதீவு நிருபர்Comments