24.08.17- ஸ்ரீ மாவடிக்கந்தசுவாமி ஆலயத்தில் முகசாலை அமைப்பதற்கான அளவுகளை இனம் காணல் (நிலையம் எடுத்தல்) நிகழ்வு..

posted Aug 23, 2017, 7:00 PM by Habithas Nadaraja
காரைதீவு ஸ்ரீ மாவடிக்கந்தசுவாமி ஆலயத்தில் முகசாலை அமைப்பதற்கான அளவுகளை இனம் காணல் (நிலையம் எடுத்தல்)    நிகழ்வு19.08.2017ம் திகதி ஆலய பரிபாலனசபையும் ஆலய திருப்பணிக்குழுவும் இணைந்து இன் நிகழ்வு ஆலயத்தில் இடம்பெற்றது. இன் நிகழ்வில் சண்முக மகேஸ்வர குருக்கள், ஸ்தபதி மு.வினாயகமூர்த்தி மற்றும் ஆலய நிர்வாகிகள் திருப்பணிக் குழு நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

இப் புனித திருப்பணியிக்கு உங்கள் பங்களிப்பும் இடம் பெறவிரும்பும் அடியவர்கள் பணம் வழங்கவோ அல்லது திருப்பணிக்கான பொருட்களோ வழங்கவோ முடியும். (மக்கள் வங்கி கணக்கு இலக்கம்   223-2-001-0028483) Comments