25.05.19- காரைதீவு பத்திரகாளி அம்மன் ஆலய வருடாந்த தீமிதிப்பு வைபவம்..

posted May 24, 2019, 6:59 PM by Habithas Nadaraja
கிழக்கிலங்கை காரைதீவு அருள்மிகு ஸ்ரீ பத்திரகாளி அம்மன் ஆலய வருடாந்த மகோற்சபமும் தீமிதிப்பு வைபவமும்  29.05.2019 இன்று கடல் தீர்த்தம் எடுத்து கதவு திறத்தலுடன் ஆரம்பமாகி. எதிர்வரும் 07.06.2019 அன்று தீமிதிப்பு வைபத்துடன் நிறைவடையவுள்ளது.


Comments