26.03.20- காரைதீவு இளைஞர்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் இணைந்து பொது மக்களுக்காக இலவசமாக முகக்கவசங்கள் வழங்கி வைக்கப்பு..

posted Mar 25, 2020, 6:21 PM by Habithas Nadaraja
காரைதீவு இளைஞர்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் இணைந்து பொது மக்களுக்காக இலவசமாக முகக்கவசங்கள் 24.03.2020ம் திகதி வழங்கவைக்கப்பட்டது.

இந்த நிகழ்வுக்கு காரைதீவு பொலிஸ் பொறுப்பதிகாரி, காரைதீவு 6ம் பிரிவு கிராம உத்தியோகத்தர், சுகாதார வைத்திய அதிகாரிகள் இராணுவத்தினரும் கலந்து கொண்டிருந்தனர்.Comments