26.08.17- காரைதீவு பதியிலிருந்து மண்டுர் பதியினை நோக்கிய பாதையாத்திரை ஆரம்பமானது..

posted Aug 25, 2017, 6:40 PM by Habithas Nadaraja
வரவாற்று சிறப்பு மண்டூ பதியினை நோக்கிய பாதை யாத்திரை தற்போது காரைதீவு மாவடி கந்த சுவாமி ஆலயத்திலிருந்து ஆரம்பிக்கப்பட்டு கண்ணகை அம்மன் ஆலயத்தில் விசேட பூசை வழிபாடுகளின் பிற்பாடு மண்டூ பதியினை நோக்கி பிரதான வீதியுடாக சென்று கொண்டிருக்கின்றது.இந் நிகழ்வில் ஆயிரத்துக்கு மேற்பட்ட பக்த அடியவர்கள் கலந்து கொண்டிருக்கின்றார்கள்.

Comments