26.12.18- காரைதீவு பிரதேச சபை உறுப்பினரால் பாடசாலை உபகரணங்கள் வழங்கி வைப்பு..

posted Dec 25, 2018, 5:48 PM by Habithas Nadaraja   [ updated Dec 25, 2018, 6:18 PM ]
வருடாவருடம் வசதி குறைந்த மாணவர்களுக்கு காரைதீவு பிரதேச சபை உறுப்பினரும் லயன்ஸ் கழக தலைவரும் உத்தரவுபெற்ற நில அளவையாளரும்  விவேகானந்தா விளையாட்டுக்கழக முன்னாள் தலைவர் சபாபதி நேசராஜா அவர்களினால் இலவசமாக பாடசாலை உபகரணங்கள் வழங்கும் நிகழ்வு 21.12.2018ம் திகதி காரைதீவு விவேகானந்தா விளையாட்டுக்கழகத்தின் கண்ணகை சனசமூக நிலையத்தில் இடம் பெற்றது. ன் நிகழ்வில் லயன்ஸ் கழக அங்கத்தவர்கள் மற்றும் K.உமாரமணன் இவர்களும் லந்து கொண்டார்.


Comments