27.10.17- ஜனாதிபதியிடமிருந்து காரைதீவுக்கு கிடைத்த கௌரவம்..

posted Oct 26, 2017, 6:21 PM by Habithas Nadaraja
ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் காரைதீவுப்பிரதேச அமைப்பாளராக முன்னாள்  காரைதீவு பிரதேசசபை உபதவிசாளரான பொறியியலாளர் றோட்டரியன் வீரகத்தி கிருஸண்மூர்த்தி தனது நியமனக்கடிதத்தை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடமிருந்து பெற்றுக்கொள்வதைக்காணலாம்.

 காரைதீவு  நிருபர் சகா


Comments