27.10.19-உறவுகள் அனைவருக்கும் இனிய தீபாவளி திருநாள் வாழ்த்துக்கள்..

posted Oct 26, 2019, 8:15 PM by Habithas Nadaraja

மத்தாப்பு புன்னகை நிறைந்திருக்க
சரவெடி சிந்தனை பெறுகிருக்க
அணுகுண்டு சாதனை படைத்து
ஒளிரும் தீபங்களின் ஒளியால்
வாழ்வில் இருள் விலகி
இல்லாமை மறைந்து
தீயவை துலைந்து
நல்லவை கூடி
தடைகள் தாண்டி
இன்பங்கள் பெருகி
நேசம் வளர்த்து
சொந்தங்கள் கூடி
உள்ளதை பகிர்ந்து
நண்பர்கள் சேர்த்து
மகிழ்ச்சியில் திளைத்து
இனிப்புகள் உண்டு
ஆரோக்கியம் கண்டு
உள்ளங்கள் நிறைக்கும்
இனிய தீபாவளி

உறவுகள் அனைவருக்கும்  karaitivunews.comயின் இனிய தீபாவளி
வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கின்றோம். 


Comments