27.1.17- காரைதீவு சத்திய சாயி நிலையத்தின் ஏற்பாட்டில் இரத்ததான நிகழ்வு..

posted Oct 26, 2017, 6:10 PM by Habithas Nadaraja
சத்ய சாயி பாபாவின் 92வது ஜன தினத்தை முன்யிட்டு காரைதீவு சத்திய சாயி நிலையத்தின் ஏற்பாட்டில் கிழக்குப் பிராந்திய சத்திய சாயி சர்வதேச நிலையங்களின் இணைப்புக் குழுவின் அனுசரணையுடன் எதிர்வரும்  04.11.2017ம் திகதி காலை 8.30மணி முதல் இரத்ததான நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.எனவெ இந் நிகழ்வில் நீங்களும் கலந்த கொண்டு உங்களால் இயன்ற பங்களிப்பினைத் தந்துதவுமாறு சாயியின் நாமத்தினால் கேட்டுக்கொள்கின்றோம்.
Comments