முத்தமிழ் வித்தகர் சுவாமி விபுலானந்தின் 129வது ஜனன தினத்தை முன்னிட்டு (27.03.2021) காலையில் வேளையில் அவர் பிறந்த இல்லமான காரைதீவு விபுலானந்த ஞாபகார்த்த மணிமண்டபத்தில் ஜனன தின நிகழ்வுகள் மிகவும் சிறப்பாக இடம்பெற்றது.. இன் நிகழ்வில் அம்பாரை மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர்,?இந்து சமய கலாசார திணைக்கள உதவிப்பணிப்பாளர், பிரதச செயலளர்கள் இந்து சமய கலாசார உத்தியோகர்தர்கள், அறநெறிப்பாடசாலை மாணவர்கள் என பலரும் கலந்து கொண்டு சிறப்பித்தனர். |
காரைதீவு செய்திகள் >