28.04.20- காரைதீவு ஸ்ரீ காரையடி அம்பாரைப் பிள்ளையார் ஆலய அடிக்கல்நடுவிழா..

posted Apr 27, 2020, 6:13 PM by Habithas Nadaraja   [ updated Apr 27, 2020, 6:14 PM ]
காரைதீவு அருள்மிகு ஸ்ரீ காரையடி அம்பாரைப் பிள்ளையார் ஆலயத்திற்கான அடிக்கல்நடுவிழா ஆலயபரிபாலனசபைத்தலைவர் எம்.மயில்வாகனம் தலைமையில் (27.04.2020)ம் திகதி  நண்பகல் நடைபெற்றது. சிவாச்சாரியர்கள் கிரியைகள் செய்வதையும் அதிதிகள் அடிக்கல் நடுவைத்தனர்.

காரைதீவு  நிருபர்







Comments