28.05.19- காரைதீவு ஸ்ரீ கண்ணகி அம்மனாலயத்தில் எட்டாம் சடங்கு நிகழ்வு..

posted May 27, 2019, 6:34 PM by Habithas Nadaraja
காரைதீவு ஸ்ரீ கண்ணகை அம்மன் ஆலயத்தின் வருடாந்த திருக்குளிர்த்தி வைபவத்தின் எட்டாம் நாள் சடங்கு நிகழ்வானது நேற்று 27.05.2019ஆம் திகதி  அம்மன் சந்நிதியில் பல நூற்றுக்கணக்கான  பக்த்ர்களின் பொங்கல் வைபத்துடன் வெகு சிறப்பாக விஷேட  பூசை  வழிபாடுகளுடன் நடைபெற்றது.


Comments