29.01.20- முன்னாள் பிரதியமைச்சர் காரைதீவு விஜயம்..

posted Jan 28, 2020, 5:23 PM by Habithas Nadaraja
கருணா என அழைக்கப்படும் முன்னாள் பிரதியமைச்சர் வினாயகமூர்த்தி முரளிதரன் நேற்று(27)திங்கட்கிழமை காரைதீவு இ.கி.மிசன் பெண்கள் பாடசாலைக்கு விஜயம் செய்தார்.அவரது இணைப்பாளர்  கே.ஞானேந்திரம் விடுத்தவேண்டுகோளையேற்று விஜயம் செய்த அவரைஅதிபர் இரா.ரகுபதி வரவேற்று கூட்டமொன்றை நடாத்தவதைக்காணலாம்.

 காரைதீவு  நிருபர்Comments