29.03.21- அறநெறிப் பாடசாலை மாணவர்களுக்கான நூல் தொகுதி வழங்கி வைக்கும் நிகழ்வு..

posted Mar 28, 2021, 6:53 PM by Habithas Nadaraja   [ updated Mar 28, 2021, 6:54 PM ]
இந்து சமய கலாசார அலுவல்கள் திணைக்கத்தினால் அம்பாரை மாவட்டத்தில் உள்ள அறநெறிப் பாடசாலை மாணவர்களுக்கான 29பாடநூல் கொண்ட நூல்கள் தொகுதி வழங்கி வைக்கும் நிகழ்வு முத்தமிழ் வித்தகர் சுவாமி விபுலானந்தின் 129வது ஜனன  தினத்தில் காரைதீவு விபுலானந்த ஞாபகார்த்த மணிமண்டபத்தில் நடைபெற்றது.

இன் நிகழ்வில் அம்பாரை மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர், இந்து சமய கலாசார திணைக்கள உதவிப்பணிப்பாளர், பிரதச செயலளர்கள் இந்து சமய கலாசார உத்தியோகர்தர்கள், அறநெறிப்பாடசாலை மாணவர்கள் என பலரும் கலந்து கொண்டு சிறப்பித்தனர். 


Comments