30.06.20- காரைதீவு விபுலாநந்த நற்சேவை ஒன்றியத்தால் பாடசாலைகளுக்கு 13கைகழுவும் இயந்திரங்கள் அன்பளிப்பு..

posted Jun 29, 2020, 6:07 PM by Habithas Nadaraja   [ updated Jun 29, 2020, 6:13 PM ]
காரைதீவு விபுலாநந்தா  நற்சேவை  ஒன்றியத்தினர் (க.பொ.த.(சா.த.)1988 & க.பொ.த. (உ.த) 1991 அணியினர்)  காரைதீவிலுள்ள பாடசாலைகளுக்கு கொரோனாத்தடுப்பு  கைகழுவும் சாதனங்களை அன்பளிப்புச்செய்துவைத்தனர். ஒன்றியத்தலைவர் எல்.லோகேந்திரகுமார் தலைமையில் காரைதீவு பிரதேச செயலாளர் சிவ.ஜெகராஜன் முன்னிலையில்  நடைபெற்ற நிகழ்வில் அதிபர்களுக்கு ஒன்றியநிருவாகிகள் 13 சாதனங்களை வழங்கிவைப்பதைக்  காணலாம்.

(காரைதீவு  நிருபர்)
Comments