02.01.15- ஜெயம் மூவிஸினால் நடாத்தப்பட்ட கலைஞர்களிற்கான தெரிவு..

posted Jan 2, 2015, 1:36 AM by Liroshkanth Thiru

ஜெயம் மூவிஸினால் அண்மையில் நடாத்தப்பட்ட பாடகர்கள் மற்றம் நடனக்கலைஞர்களுக்கான போட்டியின் முதல் சுற்றின்  போது எடுக்கப்பட்ட காணொளி ஜெயம் மூவிஸ் அமைப்பினால் வெளியிடப்பட்டுள்ளது.

karaitivunews.com
27.12.14- எய்ம்ஸ் பாலர் பாடசாலையின் விடுகை விழா..

posted Dec 27, 2014, 2:09 AM by Pathmaras Kathir

 எய்ம்ஸ் பாலர் பாடசாலையின் விடுகை விழாவும் நத்தார் தின கொண்டாட்டமும்

karaitivunews.com27.11.14- கல்முனை மாநகர சபையில் கைகலப்பு! (காணொளி)...

posted Nov 27, 2014, 3:36 AM by Liroshkanth Thiru


karaitivunews.com


இச்சம்பவம் தொடர்பாக எமது இணையதளத்தில் வெளியாகிய செய்திக்கு இங்கே அழுத்துங்கள்..
கல்முனை மாநகர சபை உறுப்பினர்கள் விடுதலை..  இங்கே அழுத்துங்கள்..


03.11.14- காரைதீவு கந்தசுவாமி ஆலயத்தி இடம் பெற்ற சூர சம்ஹாரம்!(Video)

posted Nov 2, 2014, 11:02 PM by Liroshkanth Thiru

காரைதீவு மாவடி ஸ்ரீ கந்தசுவாமி ஆலயத்தில் இவ்வருடம்(2014) பல​ நூற்றுக்கணக்கான​ பக்த​ அடியார்கள் முன்னிலையில் இடம் பெற்ற  சூரசம்ஹார நிகழ்நிகழ்வின் போதான​ காணொளி.

karaitivunews.com
03.09.14- தற்கொலை விழிப்புணர்வு குறும்படம் "கடந்து போகும் குறும்படம் "

posted Sep 2, 2014, 8:21 PM by Pathmaras Kathir

இன்றைய நிலையில் தற்கொலை அதிகரித்த ஒரு காலபகுதியில் காலத்தின் தேவை அறிந்து ஒரு குறும்படம் வந்து இருக்கின்றது 
இயக்குனர் லோககாந்தனின் கடந்து போகும் என்னும் குறும்படமே  தற்கொலை தொடர்பான ஒரு சமூக விழிப்புணர்வை ஏற்படுத்தும் என்பதில் ஐயமில்லை 
தயாரிப்பு -ஜனனம் மீடியா 
இயக்கம் -லோககாந்தன் 

karaitivunews.com
27.08.14- காரைதீவு நியூஸ்ன் 3ம் ஆண்டுப் பூர்த்தி நிகழ்வின் காணொளி..

posted Aug 27, 2014, 1:20 PM by kca@karaitivunews.com

 
காரைதீவு நியூஸ் இணையத்தளத்தின் 3ம் ஆண்டுப் பூர்த்தி நிகழ்வின் போதான​ வீடியோ‎....
 
 

karaitivunews.com

 
 

15.08.14- 'மலரே மௌனமா' திரைபடம்..

posted Aug 15, 2014, 5:04 AM by kca@karaitivunews.com   [ updated Aug 15, 2014, 8:39 AM ]

 'மலரே மௌனமா' திரைபடம்..
இத்திரைப்படத்தில் காரைதீவைச்சேர்ந்த ரமேஸ், சணுஜன் ஆகியோர் நடித்துள்ளனர்.

அக்கரைபற்றில் மிகவும் பிரமாண்டமான முறையில் தயாரித்துவரும் முழுநீள திரைப்படமான 'மலரே மௌனமா' திரைபடத்தின் பாடல் மற்றும் Tailar வெளியாகியுள்ளது.

மேலும் இத்திரைப்படத்தில் காரைதீவைச்சேர்ந்த ரமேஸ், சணுஜன் ஆகியோர் நடித்துள்ளனர்.
 
இதில் சணுஜன்-[வில்லன்], ரமேஸ்-[பொலிஸ்], சுஜன்-[Hero], பிரியா-[நடிகை]  மற்றும் சிபானி-[நடிகை] ஆகியோர் நடித்துள்ளனர்.
கிஸோர-[Director]

தகவல் : Raventhiran Ramesh

'Malare Mounama' Official Trailer

karaitivunews.com


15.08.14- நிம்மதியை எதனால் வாங்கலாம்?

posted Aug 14, 2014, 2:42 PM by kca@karaitivunews.com

நிம்மதியை எதனால் வாங்கலாம்?
 
காசால நிம்மதியை   வாங்க முடியுமா? நிம்மநியான தூக்கம்தான் வருமா?

karaitivunews.com

 

14.08.14- மட்டுநகர் பெருமையில் இதுவும் ஒன்று.. (வீடியோ)

posted Aug 13, 2014, 3:32 PM by kca@karaitivunews.com   [ updated Aug 13, 2014, 3:32 PM ]

கொத்து ரொட்டி தயாரிப்பு பற்றிய வீடியோ..

"கொத்து ரொட்டி" இலங்கையின் உணவு கலாச்சாரத்தில் அண்மைக்காலமாக இடம்பிடித்த ஒர் உணவு வகைதான்.

''கொத்து ரொட்டி''  இது தோற்றம் பெற்றது கிழக்கிழங்கையின் காத்தான்குடி பிரதேசத்திலிருத்துதான்.

வீடியோ என்ற தலைப்பின்கீழ்  இம்முறை  கொத்து ரொட்டி சம்பந்தமான சில வீடியோ குறும்தயாரிப்புக்கள்.

காத்தான்குடி பிரதேசத்திலிருத்து.....

karaitivunews.com


Kottu Roti - Delicious Sri Lankan Street Food! 

karaitivunews.com

 

Making of chicken kottu Rotti

karaitivunews.com


Vegetable Kottu Rotti

karaitivunews.com


Kottu Rotti - Street Food from Sri Lanka

karaitivunews.com


Kottu Rotti - Street Food from Sri Lanka

karaitivunews.com

1-10 of 37