காகிதம் முதன்முதலில் எந்த நாட்டினரால் கண்டுபிடிக்கப்பட்டது? சீனா உமியிலிருந்து தயாரிக்கப்படும் பொருள் எது? கம்ப்யூட்டர் தயாரிப்பில் பயன்படுத்தப்படும் சிலிக்கான் காவிரி நதி எந்த மாநிலத்தில் உற்பத்தி ஆகிறது? கர்நாடகா விதிவருமுறைக்கு 5 படிநிலைகளை அமைத்தவர்? ஹெர்பார்ட் ஸ்லாத், கோடியாக் மற்றும் ஹிமாலயன் பிளாக் எந்த விலங்கினத்தைச் சார்ந்தது? கரடி பால் பதனிடும் முறையைக் கண்டுப்பிடித்தவர் யார்? லூயி பாஸ்டியர் சரிவிகித உணவில் அதிக அளவில் எடுத்துக் கொள்ள வேண்டிய உணவுப் பொருட்கள் எவை? தானியங்கள், முளைக் கட்டிய பயறு வகைகள் இந்திய தேசியத் தலைநகர்? புது டில்லி இந்தியாவில் அமைந்துள்ள பாலைவனம் ____________? தார் சேக்ஸ்பியரின் மேக்பத் நாடகத்தின் பெரும்பாலான பகுதி எந்த இடத்தில் நடந்தது? ஸ்காட்லாண்ட் “வீடு” மற்றும் “தாசி” திரப்படங்களுக்காக சிறந்த நடிகைக்கான தேசிய திரைப்பட விருதை வென்றவர் யார்? அர்ச்சனா உலகில் வெவ்வேறு மொழிகள் பேசப்படுவதற்கான காரணம்? புதுப் புது ஒலிக் குறியீடுகள் அமைந்தமை ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்த முதல் ஹாலிவுட் திரைப்படம்? COUPLES RETREAT தேசிய அறிவியல் தினம் எந்நாளில் கொண்டாடப்படுகிறது? பிப்ரவரி 28 ஆம் நாள் நெல் உற்பத்தியில் உலகில் இரண்டாமிடம் பெறும் நாடு எது? இந்தியா பூகம்பத்தின் தாக்கத்தை அளவிடும் அலகு? ரிக்டர் சந்திரனின் சுழற்சியை அடிப்படையாகக் கொண்ட காலண்டர்? இஸ்லாமியக் காலண்டர் விண்வெளிக்குச் சென்ற முதல் மனிதர் யார்? நீல் ஆம்ஸ்ட்ராங் சந்திராயன் 1 எந்த நாளில் நிலவுக்கு ஏவப்பட்டது? 2008 அக்டோபர் 22 தென்றலின் வேகம்? 5 முதல் 38 கி.மீ. எவரெஸ்ட் சிகரத்தில் ஏறிய முதல் இந்திய பெண்? பச்சேந்திரி பாய் வ.உ.சி. எந்த ஆண்டு காலமானார்? 1936 _______________ நவீன தத்துவத்தின் தந்தை என அழைக்கப்படுகிறார்? டேகார்டு காடுகளில் உயிரினங்கள் அழிவதற்கு காரணம்? பருவ நிலையில் மாற்றம் ஏற்படுகிறது, நீர் சுழற்சி பாதிக்கப்பட்டுள்ளது, உணவுப் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது தேசிய வனவிலங்கு உயிர்வாழ் திட்டம் எந்த ஆண்டு தொடங்கப்பட்டது? 1983 SPCA என்பது? Society for the Prevention of Cruelty to Animals எந்த இடம் குழந்தைகளுக்கு பல அனுபவங்களை தரவல்லது? வீடு சர்வதேச ஒலிம்பிக் சங்கத்தின் தலைமையகம் எங்குள்ளது? லாசேன் (சுவிட்சர்லாந்து) பிறக்கும் போது குழந்தையின் மூளையின் நிறை சுமார் _______ கிராமாகவுள்ளது? 350 கார்டனர் நுண்ணறிவு மிக்கோரின் செயல்பாடுகளை ஆராய்ந்து எத்தனை வகை நுண்ணறிவுகள் உள்ளன எனக் கண்டார்? 10 ______________ என்பவர்தான் முதன் முதலில் நுண்ணறிவு ஈவு என்னும் சொல்லை அறிமுகப்படுத்தினார்? டெர்மன் இந்தியாவிலுள்ள ATM கார்டுகளுக்கான ரகசிய குறியீட்டு எண் எத்தனை இலக்கங்கள் உடையது? 4 இந்தியாவின் கவர்னர் ஜெனரலாக இருந்த ஒரே இந்தியர் யார்? ராஜகோபாலச்சாரி ISRO-ன் விரிவாக்கம்? Indian Satellite Research Organization PSLV-ன் விரிவாக்கம்? Polar Satellite Launch Vehicle NOKIA-ன் தலைமையகம் உள்ள நாடு? ஃபின்லாந்து ”ஜூராசிக் பேபி” என்ற நாடகத்தை நடத்தும் நிறுவனம்? கிரேஸி கிரியேஷன்ஸ் 2009 ஆம் ஆண்டில் ஒலிக்கலவைக்கான அகாடமி விருதைப் பெற்றவர்? ரசூல் பூக்குட்டி (ஸ்லம்டாக் மில்லியனர்) ”ஜீவ்ஸ்” என்ற நூலை எழுதியவர் யார்? பி.ஜி.வுட் ஹவுஸ் ராகங்கள் மொத்தம் எத்தனை? 16 அறிவியல் விஞ்ஞானி ஆல்பிரட் நோபல் எந்த நாட்டில் பிறந்தார்? ஸ்வீடன் ”சோன்ங்கா” என்ற மொழி எந்த ஆசிய நாட்டின் ஆட்சி மொழியாகும்? பூடான் ”கவான்சா” என்பது எந்த நாட்டின் நாணயம்? அங்கோலா ”தி பிரிட்ஜ் ஆன் ரிவர் கவாய்” என்ற படத்தின் படப்பிடிப்பு எந்த நாட்டில் செட் அமைத்து எடுக்கப்பட்டது? தாய்லாந்து மாயன் நாகரீகத்தின் சுவடுகள் எந்த நாட்டில் உள்ளது? மெக்சிகோ அணு சக்தி மூலம் மின்சாரம் உற்பத்தி செய்வதில் முன்னணியில் உள்ள நாடு எது? அமெரிக்கா அதிக அளவில் சர்வதேச நேரம் கொண்ட நாடு எது? ரஷ்யா ”வாலிபர் தினம் (அடல்ட்ஸ் டே)” கொண்டாடும் நாடு எது? ஜப்பான் உலக வரலாற்றில் பழமையான மரமாக கருதப்படுவது? பேரீச்சை மரம் மக்கள் தொகைக் கணக்கெடுப்பு முதன் முதலில் எந்த ஆண்டு இங்கிலாந்தில் தொடங்கியது? 1801 ஒரு முறை எழுதி பல முறை வாசிக்கும் நினைவு முறைக்கு வார்ம் (WORM) என்று பெயர். இதில் WORM என்பது? Write Once Read Many பூனைக் குடும்பத்தில் மிக அழகான இனம்? பனிச் சிறுத்தை நூறு பூச்சியங்கள் கொண்ட எண்களை ______________ என்று அழைப்பர்? கூகோல் விமானத்தை முதன் முதலில் போரில் பயன்படுத்திய நாடு? இத்தாலி எல்லா தபால் தலைகளும் 4 பகுதிகள் கொண்ட சதுரமாகவே இருக்கும்? சரியா? தவறா? தவறு இந்தியாவின் மனித கம்ப்யூட்டர் என்று அழக்கப்படுபவர்? சகுந்தலா தேவி ஒரே குடும்பத்தில் நான்கு பேர் நோபல் பரிசு பெற்ற குடும்பம்? ரேடியத்தைக் கண்டுபிடித்த மேரி கியூரி அம்மையாரின் குடும்பம் டெஸ்ட் போட்டியில் தனது முதல் மூன்று ஆட்டத்திலும் சதம் அடித்த இந்திய கிரிக்கெட் வீரர் யார்? முகம்மது அசாருதீன் ஏவுகணையைக் கண்டுபிடித்தவர்? வெர்னர் வான் பிரவுன் எந்திர பீரங்கியைக் கண்டுபிடித்தவர்? ஜேம்ஸ் பக்கிள் நீர் வாயுக்குண்டுவைக் கண்டுபிடித்தவர்? எட்வர்ட் டெய்லர் அணுகுண்டுவைக் கண்டுபிடித்தவர்? ஜே. ராபர்ட் ஓபன் ஹெய்மர் துப்பாக்கியைக் கண்டுபிடித்தவர்? பி.வான்மாஸர் பாரசூட்டினைக் கண்டுபிடித்தவர்? ஏ.ஜே.கார்னரின் உலகில் உள்ள பறவைகளில் மிகப்பெரியது எது? தீக்கோழி தொலைக்காட்சியைக் கண்டுபிடித்தவர் யார்? சுவாரிகன் இந்தியாவின் மிகப்பெரிய மாநிலம்? ராஜஸ்தான் உலகின் நீண்ட கடற்கரை எது? மியாமி |
வீடியோ >