01.05.15- HDO இன் அனுசரணையில் மேதின ஊர்வலம் கல்முனையில்..

posted May 1, 2015, 1:48 AM by Liroshkanth Thiru
தொழிலாளர் ஒத்துழைப்புச் சங்கம் ஏற்பாட்டில் மனித அபிவிருத்தி தாபனத்தின் அனுசரணையில் மேதின ஊர்வலமானது இன்றைய தினம்(01) கல்முனையில் சிறப்பாக நடைபெற்றது. ஊர்வலத்தினை தொடர்ந்து பொதுக்கூட்டமும் நடைபெற்றது.

நன்றி: 
சஜீத், கவிதாஸ்

Comments