கோடை காலங்களில் மக்கள் நீருக்காக அவதி உறும் ஒரு பிரதேசமாக சபா நகர் பிரதேசத்தை குறிப்பிடலாம். அங்கே அமைந்துள்ள பாலர் பாடசாலைக்கு சிறார்களின் நலன் கருதி, தண்ணீர் வசதி செய்து தருவதாக வாக்களித்திருந்தோம், அதற்கமைய அந்தப்பணி நிறைவு செய்யப்பட்டு சிறார்களின் பயனுக்காக கையளிக்கப்பட்டது. இந்நிகழ்வில் பாராளுமன்ற உறுப்பினர் நலீன் பண்டார மற்றும் சபிர் மன்சூர் பவுண்டேசனின் திவரும்போல கிளையின் தலைவர் ஷபீக், மொஹம்மட் உட்பட முழு அணியினரும், அத்தோடு போஷகர் ஷாம் மௌலானா, நண்பன் நிஸ்வர் அனைவருக்கும் மனமார்ந்த நன்றிகள். Afham N Shafeek |
பிறசெய்திகள் >