02.11.18- இந்தியாவின் முன்னாள் வெளியுறவு செயலார்கள் இரா. சம்பந்தனுடன் சந்திப்பு..

posted Nov 1, 2018, 6:54 PM by Habithas Nadaraja
இந்தியாவின் முன்னால்  வெளியுறவு செயலாளர்களான லலித் மண்சிங் மற்றும் பேராசிரியர் சுக் டியோ முனி ஆகியோர்  தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தன் அவர்களை கொழும்பில் சந்தித்து கலந்துரையாடினர்.Comments