02.11.19- நல்லூர் கந்தசுவாமி கோவில் சூரன் தலைகாட்டல்..

posted Nov 1, 2019, 6:42 PM by Habithas Nadaraja
யாழ்ப்பாணம் – நல்லூர் கந்தசுவாமி கோவில் கந்தசஷ்டி  5ம் நாள்  01.11.2019  மாலை சூரன் தலைகாட்டல் நிகழ்வு வெகுவிமரிசையாக இடம்பெற்றது.

 ஐ.சிவசாந்தன்

Comments