03.12.19- அம்பாறையில் ஆயிரக்கணக்கான ஏக்கர் வயல்நிலங்கள் வெள்ளத்தில்..

posted Dec 2, 2019, 5:26 PM by Habithas Nadaraja
அம்பாறை மாவட்டத்தில் தொடரும் அடைமழையினால் ஆயிரக்கணக்கான ஏக்கர் வயல்நிலங்கள் வெள்ளத்துள் மூடுண்டுள்ளன. விதைத்து ஒருமாதமேயான பயிர்கள் வெள்ளத்துள்சிக்கியுள்ளன. கிட்டங்கி வெல்லாவெளி போன்ற தாம்போதிகளில் வெள்ளம் பாய்கிறது.அடைமழையினால் வயல்பரப்பு வெள்ளக்காடாக காட்சியளிப்பதைக்காணலாம்.

 காரைதீவு  நிருபர்

Comments