04.11.19- கந்தசஷ்டி ஐந்தாம் நாள் புதிய தங்க இடப வாகனத்தில் முத்துக்குமார சுவாமி எழுந்தருளினார்..

posted Nov 3, 2019, 5:20 PM by Habithas Nadaraja
நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தில் புதிதாக உருவாக்கப்பட்ட தங்கத்திலான இடப வாகனத்தில் எழுந்தருளி முத்துக்குமார சுவாமி நேற்று(01.11.2019) வீதியுலா இடம்பெற்றது.

கந்தசஷ்டி ஐந்தாம் நாள்  புதிய தங்க இடப வாகனத்தில் முத்துக்குமார சுவாமி எழுந்தருளினார்.

இம்முறை கந்த சஷ்டி உற்சவத்தில் தினமும் புதுப் புது அலங்காரத்துடன் முத்துக்குமார சுவாமி எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்காட்சியளித்தார்.
 
ஐ.சிவசாந்தன்


Comments