06.11.19- திருக்கோவில் ஸ்ரீ சித்திரவேலாயுத சுவாமி ஆலயத்தில் நடைபெற்ற சூரசம்ஹார நிகழ்வு-2019..

posted Nov 5, 2019, 5:09 PM by Habithas Nadaraja   [ updated Nov 5, 2019, 5:11 PM ]
வரலாற்றுப்பிரசித்திபெற்ற திருக்கோவில் ஸ்ரீ சித்திரவேலாயுத சுவாமி ஆலயத்தின் கந்தசஷ்டி விரதமானது  கடந்த  28.10.2019ம் திகதி  ஆரம்பமாகியது. இறுதி நாளான 02.11.2019ம்  திகதி சூரசம்ஹார நிகழ்வுடன் நிறைவுற்றது. அன்றையதினம் காலை வேளையில் சூரபத்மனின் வீதி உலா நிகழ்வு இடம் பெற்று இதனை தொடர்ந்து ஆலயத்தின் வெளி வீதியிலே மாலை 3.30 மணியளவில்  சூரசம்ஹார நிகழ்வானது ஆரம்பமாகிய வெகுசிறப்பான முறையில் நடைபெற்றது.

காரைதீவு  நிருபர்

Comments