06.06.19- கிழக்கு மாகாணத்திற்கான ஆளுநராக ஷான் விஜயலால் டி சில்வா நியமனம்..

posted Jun 5, 2019, 5:39 PM by Habithas Nadaraja
கிழக்கு மாகாணத்திற்கான புதிய  ஆளுநராக ஷான் விஜயலால் டி சில்வா நியமிக்கப்பட்டுள்ளார். இதற்கமைய, ஜனாதிபதி செயலகத்தில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன முன்னிலையில் அவர்  (05.06.2019) பதவிப்பிரமாணம் செய்துகொண்டார்.ஷான் விஜயலால் டி சில்வா, தென் மாகாண சபையின் முன்னாள் முதலமைச்சராக பதவி வகித்தார்..
Comments