06.08.18- பொதுநலவாய ஒன்றியத்தின் செயலாளர் நாயகத்துக்கும் எதிர்க் கட்சித் தலைவருக்குமிடையில் சந்திப்பு..

posted Aug 5, 2018, 6:12 PM by Habithas Nadaraja
இலங்கைக்கு விஜயம் செய்துள்ள பொது நலவாய செயலாளர்நாயகம் கௌரவபட்ரிஸியாஸ்காட்லாண்ட் அவர்கள்எதிர்க்கட்சிதலைவரும்
தமிழ்தேசியகூட்டமைப்பின் தலைவருமான இரா.சம்பந்தன் அவர்களை பாராளுமன்றிலுள்ளஎதிர்க்கட்சிதலைவரின்அலுவலகத்தில்
சந்தித்துகலந்துரையாடினார். 

இச்சந்திப்பின்போது பல்வேறு விடயங்கள்தொடர்பில்செயலாளர்நாயகம்அவர்களைதெளிவுபடுத்தியஇரா. சம்பந்தன் அவர்கள் ஆயுதபோராட்டம்முற்றுபெற்றிருந்தாலும்முழுமையானஅமைதியும்சமாதானமும்மக்களிடையேஇல்லைஎன்பதனைசுட்டிக்காட்டினார். 

மேலும்புதியஅரசாங்கம்பதவிக்குவந்ததும்மக்கள்குறிப்பாகசிறுபான்மைமக்கள்மத்தியில்பாரியஎதிர்பார்ப்புக்கள்காணப்பட்டன.அரசாங்கம்சர்வதேசமட்டத்திலும்நாட்டுமக்களிற்கும்கொடுத்தவாக்குறுதிகளைநிறைவேற்றும்எனஅவர்கள்எதிர்பார்த்தார்கள், பிராந்தியங்களுக்கு அதிகஅதிகாரங்களைவழங்கும்வகையில்அரசாங்ககட்டமைப்பில்மாற்றங்களைஏற்படுத்தும்ஒருபுதியஅரசியல்யாப்பு, உண்மை மற்றும் நீதியைநிலைநாட்டுதல், நஷ்டஈடு,காணாமல்ஆக்கப்பட்டோர்தொடர்பிலானவிசாரணைகள், படையினர் கைவசமுள்ள பொதுமக்களின் காணிவிடுவிப்பு,மிககடுமையானபயங்கரவாததடுப்புசட்டத்தின்கீழ்தடுத்துவைக்கப்பட்டுள்ளோரின்விடுதலை, போன்றன அவ்வாறான வாக்குறுதிகளில்சிலவாகும், எனினும் இவைதொடர்பில் அரசாங்கம் எடுத்துள்ள நடவடிக்கைகள் திருப்திகரமாக இல்லை எனவும் வலியுறுத்தினார்.

Comments