07.02.21- திருக்கோவில் பிரதேசசெயலகத்தில் 73வது சுத.தின விழா..

posted Feb 6, 2021, 7:08 PM by Habithas Nadaraja
திருக்கோவில் பிரதேச செயலகத்தில்  இலங்கை திருநாட்டின் 73வது சுதந்திர தினநிகழ்வு திருகோவில்  பிரதேச செயலாளர் தகஜேந்திரன் தலைமையில் இடம்பெற்றது. இந்நிகழ்வில் சமயகுருமார்கள் மற்றும் திருக்கோவில் பிரதேச செயலக உத்தியோகத்தர்கள் ஆகியோர் கலத்து கொண்டனர் அத்துடன் இன்றைய  சுதந்திரதினத்தை ஒட்டி  மரம்நடுவோம் நாட்டைக்காப்போம் எனும் தெனிப்பொருளின் கீழ் திருக்கோவில் பிரதேச செயலகவளாகத்தில் மரக்கன்றுகளும் நடும் நிகழ்வும் இடம்பெற்றது.

(வி.ரி.சகாதேவராஜா)Comments