07.04.20- 5ஆம் திகதி தொடக்கம் 14ஆம் திகதி வரை இலங்கைக்கு நேராக சூரியன்..

posted Apr 6, 2020, 6:19 PM by Habithas Nadaraja
சூரியனின் வடதிசை நோக்கிய இயக்கத்தின் காரணமாக இவ் வருடம் ஏப்ரல் மாதம் 5ஆம் திகதியிலிருந்து 14ஆம் திகதி வரை இலங்கைக்கு நேராக உச்சம் கொடுக்கவுள்ளது.

 (7ஆம் திகதி) வத்தளை, ஹுனுப்பிட்டிய, புட்டுபாகல, கினிகத்தேனை, ரம்புக்பொத்த, மெதவெல, கிரிவெல்கொட, நெவுகல மற்றும் கோமாரி ஆகிய பிரதேசங்களுக்கு மேலாக நண்பகல் 12.12 அளவில் சூரியன் உச்சம் கொடுக்கவுள்ளது வளிமண்டலவில் திணைக்களம் வெளியிட்டுள்ள வானிலை அறிக்கையில் இதுதொடர்பாக இவ்வாறு மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.Comments