08.07.18- பட்டிருப்பு மத்திய மகா வித்தியால பாடசாலை சமூகம் பாராட்டி கௌரவிக்கும் நிகழ்வு..

posted Jul 7, 2018, 6:10 PM by Habithas Nadaraja
பட்டிருப்பு மத்திய மகா வித்தியாலயம் ( தேசிய பாடசாலை ) களுவாஞ்சிகுடியில் ஆசிரியராக பணி புரிந்து கல்வி நிர்வாக சேவையில் இணைந்து கொண்டு பட்டிருப்பு வலய கல்விப் பணிமனையில் ஆரம்ப பிரிவு உதவி கல்வி பணிப்பாளராக கடமையாற்றும் திரு.எஸ்.தயாளசீலன் அவர்களை பாடசாலை சமூகம் பாராட்டி கௌரவிக்கும் நிகழ்வு (06.07.2018) இடம்பெற்றது.

பாடசாலை அதிபர் திரு.கே.தம்பிராஜா தலைமையில் இடம்பெற்ற மேற்படி பாராட்டு விழாவில் பிரதி அதிபர்கள் , ஆசிரியர்கள் , கல்விசாரா உத்தியோஸ்தர்கள் மற்றும் மாணவர்கள் கொண்டனர்.

( எம்.ஐ.எம்.அஸ்ஹர்)
Comments