08.10.18- பிரித்தானியாவின் அமைச்சர் மார்க்பீல்ட் அவர்களுக்கும் எதிர்க்கட்சி தலைவருக்கும் இடையிலான சந்திப்பு..

posted Oct 7, 2018, 6:51 PM by Habithas Nadaraja   [ updated Oct 7, 2018, 6:55 PM ]
இலங்கை வந்துள்ள பிரித்தானியாவின் ஆசியமற்றும் பசிபிக் பிராந்தியங்களுக்கான அமைச்சர் மார்க்பீல்ட் அவர்களுக்கும் எதிர்க்கட்சி தலைவரும் தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவருமான இரா.சம்பந்தனுக்கும் இடையிலான சந்திப்பொன்று கொழும்பில் இடம்பெற்றது.
கடந்த அரசாங்கத்தோடு ஒப்பிடுகையில் இந்த அரசாங்கத்தின் செயற்பாடுகளில் மாற்றம் உள்ளதாக தெரிவித்த இரா.சம்பந்தன் அவர்கள் அதுமாத்திரம் போதாது என்றும் வலியுறுத்தினார். 

மேலும் ஐ.நா.மனித உரிமைபேரவையின் தீர்மானங்கள் தொடர்பில் கருத்து தெரிவித்த இரா.சம்பந்தன்அவர்கள்தீர்மானத்தினை
நிறைவேற்றுவதற்கு அரசாங்கம் இரண்டுவருடகால அவகாசம் கோரியிருந்தமையை சுட்டிக்காட்டிய அதேவேளை, தீர்மானத்தினை நடைமுறைப்படுத்துவதில் பாரியதாமதம் நிலவுவதனையும் சுட்டிக்காட்டினார்.

மேலும்மிகவிரைவாகதீர்வுகாணப்படவேண்டியபடையினர்வசமுள்ளமக்கள்காலாகாலமாகவாழ்ந்துவந்தமக்களின்காணிவிடுவிப்பு, நீக்கப்படும் என பலமுறை அரசாங்கம் வாக்குகொடுத்தும் இன்னமும் நடைமுறையிலுள்ள பயங்கரவாததடைச்சட்டத்தின் கீழ்தடுத்தது வைக்கப்பட்டுள்ள அரசியல் கைதிகளின் விடுதலை, தாமதித்து நிறுவப்பட்ட காணாமல் ஆக்கப்பட்டோருக்கான அலுவலகம் திறமையாக செயற்பட எத்தனிக்கிறார்கள், இந்த விடயங்கள் தாமதங்களின்றி செயற்படுத்தப்பட்டிருக்க வேண்டியவைஎனவும் இரா. சம்பந்தன்அவர்கள் தெரிவித்தார்.

மேலும்உண்மையைகண்டறிவதற்கானஆணைக்குழுஇன்னமும்நிறுவப்படாமையும்கவனிக்கப்படவேண்டியவிடயம்எனதெரிவித்த
இரா.சம்பந்தன்அவர்கள்உண்மையைமறைத்துவிடமுடியாதுஎனவும்உண்மைநிலைநாட்டப்படவேண்டும்என்பதேஎமதுநிலைப்பாடுஎனவும்தெரிவித்தஅதேவேளை,உண்மையை நிலை நாட்டி கண்டறிந்துநீதியாயி நிலை நாட்ட உண்மையை கண்டறியும் ஆணைக்குழு நிறுவப்படவேண்டும்எனவலியுறுத்தினார்.

புதியஅரசியல்யாப்புஉருவாக்கநடைமுறைகள்தொடர்பில்கருத்துதெரிவித்தஇராசம்பந்தன்அவர்கள்தமிழ்மக்களின்நீண்டகாலஅதிகாரப்
பகிர்வுகோரிக்கையானதுஒருஅரசியல்யாப்பினூடாகதீர்வுகாணப்படவேண்டியஒன்றாகும்என்பதனைவலியுறுத்தியஅதேவேளைஇந்தவிடயம்தொடர்பில்கடந்த30வருடகாலமாகபல்வேறுநடவடிக்கைகள்மேற்கொள்ளப்பட்டுவந்துள்ளமையையையும்எடுத்துக்காட்டினார்.கடந்தகாலங்களில்ஒவ்வொருஜனாதிபதியும்அரசாங்கங்களும்இதுதொடர்பில்எடுத்துவந்துள்ளநடவடிக்கைகள்தொடர்பில்தெளிவுபடுத்திய
இரா.சம்பந்தன்அவர்கள்புதியஅரசியல்யாப்புஉருவாக்கம்இனிமேலும்தாமதமின்றிமுன்னெடுக்கப்படவேண்டும்எனவும்வலியுறுத்தினார். 

நாம்பிளவுபடாதபிரிக்கமுடியாதஒருமித்தஇலங்கைநாட்டிற்குள்தீர்வொன்றினைஎதிர்பார்க்கிறோம்,இந்தகோரிக்கைக்கு எமது மக்கள்
தொடர்ச்சியாக தேர்தல்களிலே அங்கீகாரம் வழங்கியுள்ளார்கள் மக்களது இந்தஜனநாயக தீர்ப்புமதிப்பளிக்கப்பட வேண்டிய ஒன்று
என்பதனையும்சுட்டிக்காட்டினார்.நாங்கள்இந்தநாட்டில்சமஉரிமையுள்ளபிரஜைகளாகசுயகௌரவத்துடம்சுயமரியாதையுடனும்வாழவிரும்புகிறோம்மக்களுக்குதமதுநாளாந்தநடவடிக்கைகள்தொடர்பில்முடிவெடுக்கும்அதிகாரம்வழங்கப்படவேண்டும்என்பதனையும்வலியுறுத்தினார்.மேலும்எமதுஇளைஞர்கள்மீண்டும்ஆயுதம்ஏந்துவதனைநாம்விரும்பவில்லைகடந்தகாலயுத்தத்தின்நிமித்தம்அவர்கள்அநேகஇழப்புகளைசந்தித்ததுவிட்டார்கள்என்பதனையும்எடுத்துக்காட்டினார்.

தமிழ்தேசியகூட்டமைப்பின்பேச்சாளரும்யாழ்மாவட்டநாடாளுமன்றஉறுப்பினருமானஎம்.ஏசுமந்திரன்இங்குகருத்துதெரிவிக்கையில்,
புதியஅரசியல்யாப்புஉருவாக்கம்தொடர்பில்அரசதலைவர்கள்மத்தியில்அரசியல்விருப்புகுறைவாககாணப்படுவதாகதெரிவித்த அதே
வேளைஅநேகவிடயங்கள்தொடர்பில்இணக்கப்பாடுஎட்டப்பட்டபோதிலும்இன்னும்ஒருதயக்கநிலைஅரசதலைவர்கள்மத்தியில்
காணப்படுவதாக தெரிவித்தார்.

கிடைத்துள்ளஇந்தசந்தர்ப்பத்தினைதவறவிடமுடியாதுஎனவலியுறுத்தியஇராசம்பந்தன்அவர்கள்தவறவிடும்பட்சத்தில்ஆட்சியில்யார்
இருந்தாலும்இந்தநாடுபின்னோக்கியேசெல்லும்எனவும்சுட்டிக்காட்டினார். 

ஆகவேஎல்லாகட்சிகளும்ஒன்றிணைந்துநீண்டகாலஐந்தேபிரச்சினைக்குசரியானதீர்வினைகாணமுன்வருவதுஅவசியம்எனவும்அவ்வாறுஇதுதீர்க்கப்படாவிடில்இந்தநாடுமீண்டும்ஒருவன்முறையைநோக்கிநகரும்எனவும்தெரிவித்தார்.

ஐ.நா.மனிதஉரிமைபேரவையின்தீர்மானம்தொடர்பில்கருதுதெரிவித்தஇராசம்பந்தன்அவர்கள்அரசாங்கம்இணைந்துமுன்மொழிந்தஇந்தபிரேரணைதொடர்பில்அரசாங்கம்கொடுத்தவாக்குறுதிகளுக்குஅரசாங்கம்பொறுப்புக்கூறவேண்டும்எனவும்,இந்ததீர்மண்ணம்முளுமையாகநடைமுறைப்படுத்தப்படவேண்டும்எனவும்அரசாங்கம்தனதுமக்களுக்குநீதியைசெய்வதிலிருந்துவிலகமுடியாதுஎனவும்தெரிவித்தார்.இந்ததீர்மானமானதுமாற்றமடையாமல்நிறைவேற்றப்படவேண்டும்என்றும்சர்வதேசசமூகத்திற்குவழங்கியவாக்குறுதிகளைஅரசாங்கம்கடைப்பிடிக்கவேண்டும்எனவும்வலியுறுத்தினார். 

கடந்தகாலங்களில்பிரித்தானியாவின்பங்களிப்பினைபாராட்டியஇராசம்பந்தன்அவர்கள்புதியஅரசியல்யாப்புஉள்ளிட்டவிடயங்கள்சரியானமுடிவினைஅடையும்வரைமிகநெருக்கமானசர்வதேசபங்களிப்புஅவசியம்அளவும்அதனைதவிர்க்கமுடியாதுஎனவும்வலியுறுத்தினார்.

சுமார்ஒருமணித்தியாலம்இடம்பெற்றஇந்தசந்திப்பில்பாராளுமன்றஉறுப்பினர்எம்.ஏ.சுமந்திரன்மற்றும்இலங்கைக்கானபிரித்தானிய
தூதுவர்ஜேம்ஸ்டோரிஸ்மற்றும்தூதரகஅதிகாரிகளும்கலந்துகொண்டிருந்தனர்.





Comments