08.11.18- தீபத்திருநாள் பண்டிகை யாழ்ப்பாணத்தில் அமைதியாகக் கொண்டாடப்பட்டது..

posted Nov 7, 2018, 5:45 PM by Habithas Nadaraja
நல்லூர் கந்தசுவாமி  ஆலயத்தில் இன்று காலை சிறப்பு வழிபாடுகள் இடம்பெற்றன. இதில் பெருமளவான பக்தர்கள் பங்கேற்றனர்.
வெளிநாட்டவர்கள் பலரும் நல்லூரின் தீபாவளி வழிபாடுகளில் பங்கேற்றிருந்தனர்.அத்துடன், யாழ்ப்பாணத்தில் தீபத் திருநாள் பண்டிகை அமைதியாக இடம்பெறுகிறது.

 ஐ.சிவசாந்தன்
Comments