09.05.18- மட்டு.சு.கட்சி மேதினத்தில் அமைப்பாளர் ஜாகீர்..

posted May 8, 2018, 6:24 PM by Habithas Nadaraja
மட்டக்களப்பில் நேற்று நடைபெற்ற ஸ்ரீல.சு.கட்சி மேதினக்கூட்டத்தில் காரைதீவுப்பிரதேசசபையின் உப தவிசாளரும் அமைப்பாளருமான எ.எம்.ஜாகீர் தனது அணியுடன் கலந்துகொண்டார். அமைச்சர்களான துமிந்த திசாநாயக்க பைசர் முஸ்தாவுடன் ஊர்வலத்தில் செல்வதையும் ஜனாதிபதி அங்கு உரையாற்றுவதையும் மக்கள் கூட்டத்தத்தையும் காணலாம்.

 காரைதீவு  நிருபர் சகா
Comments