அம்பாறை வளத்தாப்பிட்டி ஸ்ரீ பத்திர காளி அம்மன் ஆலய வருடாந்த மகோற்சவத்தின் ஓர் அங்கமான பாற்குட பவனி நேற்று காலை இடம்பெற்றது.வளத்தாப்பிட்டி வில்லு பிள்ளையார் ஆலயத்திலிருந்து பத்திர காளி அம்மன் ஆலயத்திற்கு நூற்றுக்கணக்கான அடியார்கள் பாற்குடமேந்தி சென்று அங்கு அம்மனுக்கு அபிஷேகம் இடம்பெற்றது. கலைநிகழ்வுடன் பாற்குடபவனி இடம்பெறுவதைக்காணலாம். காரைதீவு நிருபர் |
பிறசெய்திகள் >