09.09.19- சம்மாந்துறையில் சி3எஸ்2 (C3S2) திட்டம் புதிதாக அறிமுகம்..

posted Sep 8, 2019, 6:01 PM by Habithas Nadaraja
சம்மாந்துறை வலயக்கல்விப்பணிமனையின் ஏற்பாட்டில் நடைமுறைப்படுத்தப்பட்டுவரும் சி3எஸ்2  (C3S2)  வேலைத்திட்டத்தின்கீழ் முதற்கட்டமாக க.பொ.த.சா.த.மாணவர்க்கு சமயப்பாடப்பரீட்சை சகலபாடசாலைகளிலும் நேற்றுமுன்தினம் நடாத்தப்பட்டது. வலயக்கல்விப்பணிப்பாளர் எம்.எஸ்.சஹதுல்நஜீமின் வழிகாட்டலில் சகல பாடசாலைகளிலும் சா.த.பரீட்சைப் பெறுபேற்றை சித்திமட்டத்திற்கு கொண்டு செல்ல வேண்டும் என்றநோக்கில்  அறிமுகப்படுத்தப்பட்ட இப்பரீட்சை கோரக்கரில் நடைபெற்றது.

 காரைதீவு  நிருபர்
Comments