09.10.17- புதுநகரின் 11 புலமையாளர்கள்..

posted Oct 9, 2017, 11:25 AM by Habithas Nadaraja
சம்மாந்துறை வலயத்திலுள்ள மல்வத்தை புதுநகர் அ.த.க.பாடசாலையில் இம்முறை 11மாணவர்கள் புலமைப்பரிசில் பரீட்சையில் சித்திபெற்றனர்.மாணவர்களான சு.ஜிவானுஜா – 187 ர.ஜினோஜிதா – 182 க.கிருஸ்டிகா – 179 சி.றிஜானுஜன் - 178 பி.அபிலாஸ் - 174 ச.லதுசினி – 173 சி.உபர்சனா – 166 சி.ஜிபானுஜா – 162 த.ஷயனுதா – 159 சு.சியானு – 158 த.சஷாந்த் - 158 ஆகியோரைக்காணலாம்.

காரைதீவு  நிருபர் சகா
Comments