09.10.18- கிழக்குமாகாண தேசிய ஓய்வூதியர் தினவிழா சம்மாந்துறையில்..

posted Oct 8, 2018, 6:40 PM by Habithas Nadaraja
தேசிய ஒய்வூதியர் தினவிழாவின் கிழக்குமாகாணத்திற்கான விழா நேற்று(08.10.2018) சம்மாந்துறை அப்துல்மஜீத் மண்டபத்தில் அம்பாறை மாவட்ட அரசாங்க அதிபர் டி.எம்.எல். பண்டாரநாயக்க தலைமையில் நடைபெற்றபோது பெற்றோலியவளத்துறை பிரதியமைச்சர் டாக்டர் அனோமாகமகே பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஜ.எம்.மன்சூர்  தவிசாளர் எ.எம்.எம்.நௌசாட்  மேலதிக அரச அதிபர் கே.விமலநாதன் மற்றும் பல உயரதிகாரிகள் ஓய்வூதியர்சங்க பிரதிநிதிகள் கலந்துகொண்டனர். 

(காரைதீவு நிருபர்)

Comments