09.10.19- சம்மாந்துறை வலயத்தில் வாணிவிழா..

posted Oct 8, 2019, 6:00 PM by Habithas Nadaraja
சம்மாந்துறை வலயக்கல்விப்பணிமனையின் வருடாந்த வாணிவிழா நேற்று வலயக்கணக்காளர் சீ.திருப்பிரகாசம் தலைமையில் நடைபெற்றது.வீரமுனை சிவஸ்ரீ நிமலேஸ்வரக்குருக்கள் விசேடபூஜை நடாத்தினார்.பிரதமஅதிதியாக வலயக்கல்விப்பணிப்பாளர் எம்.எஸ்.சஹூதுல்நஜீம் கலந்துசிறப்பிப்பதையும் மாணவரின் கலைநிகழ்ச்சிகளையும் அவர்களுக்கு பரிசளிப்பதையும் காணலாம்.

(காரைதீவு நிருபர் )
Comments