11.01.18- மாவீரர் குடும்ப பிள்ளைகளுக்கு கற்றலுபகரணங்கள்..

posted Jan 10, 2018, 5:21 PM by Habithas Nadaraja
நீலன் அறக்கட்டளையினரால் திருக்கோவில் பிரதேசத்தில் 20 மாவீரர்போராளிகள் குடும்பத்தைச்சேர்ந்த கல்வி கற்கும் மாணவர்களுக்கான கல்வி உபகரணங்கள் நேற்று(10.01.2018) மாலை வழங்கி வைக்கப்பட்டது.அறக்கட்டளை நிதிய பிரதிநிதகளால் கற்றல் உபகரணங்கள் வழங்கிவைக்கப்படுவதைக்காணலாம்.

காரைதீவு  நிருபர் 


Comments