11.03.18- ஐக்கிய நாடுகளின் அரசியல் விவகாரங்களுக்கான பிரதியுடன் கூட்டமைப்பு சந்திப்பு..

posted Mar 10, 2018, 7:34 PM by Habithas Nadaraja   [ updated Mar 10, 2018, 7:36 PM ]
இலங்கை வந்துள்ள ஐக்கியநாடுகளின்அரசியல் விவகாரங்களுக்கான பிரதி செயலாளர்நாயகம்  ஜெப்ரி பெல்ட்மன் அவர்களுக்கும் தமிழ்தேசியகூட்டமைப்பின் தலைவர்கௌரவ இரா. சம்பந்தன்,கௌரவ மாவைசேனாதிராஜா,கௌரவசெல்வம்அடைக்கலநாதன்கௌரவசித்தார்த்தன், கௌரவசுமந்திரன்ஆகியோர்அடங்கிய குழுவினருக்கும்இடையில் (09.03.2018)பாராளுமன்றகட்டிடதொகுதியில்
மைந்துள்ள எதிர்க்கட்சிதலைவரின் லுவலகத்தில்சந்திப்பு இடம்பெற்றது.


அண்மையில்இடம்பெற்று  முடிந்தஉள்ளூராட்சி மன்றதேர்தல்களின்பின்னரான அரசியல்நிலவரம்குறித்து உதவி செயலாளர்நாயகம் அவர்களைஇரா.சம்பந்தன்அவர்கள்தெளிவுபடுத்தினார்.இந்தநிலவரம்குறித்துகருதுதெரிவித்தஇரா.சம்பந்தன்அவர்கள்தற்போதையஅரசாங்கமானதுஅதுபெற்றுக்கொண்டமக்கள்ஆணையைநிறைவேற்றவேண்டும்எனவலியுறுத்தியதோடு எக்காரணம்கொண்டும்அந்தஆணையினைநிறைவேற்றுவதிலிருந்துவிலகமுடியாதுஎனவும்தெரிவித்தார்.

மேலும்இந்தஅரசாங்கமானதுபுதியஅரசியல்யாப்புஉருவாக்கசெயற்ப்பாடுகளைகைவிட்டுவிடமுடியாதுஎனவும் அப்படியாக இச்செயற்பாடுகள்கைவிடப்படுமேயானால்இவ்அரசாங்கமானதுஇலங்கைஒருதனிபிரிக்கமுடியாதபிரிபடாதநாடுஎன்னும்அடிப்படையில்ஒருஅரசியல்யாப்பினைஉருவாக்குவதற்காகஇலங்கைபாராளுமன்றத்தினால்புதியஅரசியல்யாப்பினைஉருவாக்கும்முகமாகஏகமனதாகநிறைவேற்றப்பட்டபிரேரணையைஅமுல்படுத்ததவறியுள்ளதுஎன்றேபொருள்படும்எனவும்தெரிவித்தார்.மேலும்இந்தசெயற்பாடுகளில்சர்வதேசசமூகம்ஆக்கபூர்வமானபங்களிப்பினைவழங்கவேண்டும்எனவும்தெரிவித்தார்.


ஐக்கியநாடுகளின்மனிதஉரிமைப்பேரவையின்தீர்மானம்தொடர்பில்கருத்துதெரிவித்தஇரா.சம்பந்தன்அவர்கள்அத்தீர்மானம்முழுமையாகநிறைவேற்றப்படவேண்டும்என்தெரிவித்தார். 

மேலும்இலங்கைஅரசாங்கம்வழங்கியவாக்குறுதிகளைஅரசாங்கம்சரியாகநிறைவேற்றுவதனைஉறுதிசெய்யும்வகையில்சர்வதேசசமூகம்நெருங்கியஈடுபாட்டினைஅரசாங்கத்தோடுகொண்டிருக்கவேண்டும்எனவும்வலியுறுத்தினார். 

இத்தீர்மானங்கள்நிறைவேற்றப்படுவதில்காணப்பட்டதேவையற்றஇழுத்தடிப்புகள்காரணமாகமக்கள்அரசாங்கம்மீதும்அதனதுகட்டமைப்புகள்மீதும்நம்பிக்கைஇழந்துவருகிறார்கள்எனதெரிவித்ததமிழ்தேசியகூட்டமைப்பின்தலைவர்அவர்கள்இந்ததீர்மானங்கள்மேலும்
ழுத்தடிப்புகளின்றிநிறைவேற்றப்படுவதனைசர்வதேசசமூகம்உறுதிசெய்யவேண்டும்எனகேட்டுக்கொண்டார். 
மேலும்இலங்கையின்தேசியபிரச்சினைக்குஒருநிரந்தரதீர்வினைகாணும்பணியில்சர்வதேசசமூகம்தமிழ்மக்களுக்குஉதவுவதில்கடமைப்பஇட்டுள்ளதுஎனவும்வலியுறுத்தினார்.

இலங்கைஜனாதிபதியுடன்தான்இந்தகருமங்கள்தொடர்பில்தனதுகரிசனையைதெரியப்படுத்தியுள்ளதாகதெரிவித்தஉதவிசெயலாளர்
நாயகம்அவர்கள்தனதுவிஜயத்தின்முடிவில்தமிழ்தேசியகூட்டமைப்பினர்தெரிவித்தகருத்துக்கள்தொடர்பில்ஐ.நா.மனிதஉரிமைபேரவையின்ஆணையாளரையும்தான்தெளிவுபடுத்தஉள்ளதாகவும்தெரிவித்தார்.மேலும்தமிழ்தேசியகூட்டமைப்பினர்தொடர்ச்சியானபங்களிப்பிற்குநன்றிதெரிவித்தஉதவிசெயலாளர்நாயகம்அவர்கள்இலங்கைதொடர்பில்ஐ.நாவின்.நெருங்கியகண்காணிப்பும்தொடர்பாடல்தொடர்ந்தும்இருக்கும்எனவும்தெரிவித்தார்.
Comments