11.10.18- சம்மாந்துறை பத்ரகாளியம்பாளின் பாற்குடபவனி..

posted Oct 10, 2018, 5:54 PM by Habithas Nadaraja
வரலாற்றுப்பிரசித்திபெற்ற சம்மாந்துறை பத்திரகாளி அம்பாள் ஆலயத்தின் வருடாந்த தீமிதிப்பு மஹோற்சவத்தின் பாற்குடபவனி  கோரக்கர் சித்திவிநாயகர் ஆலயத்திலிருந்து பவனிவந்து பத்திரகாளியம்பாள் ஆலயத்திற்குச்செல்வதையும் அங்கு அம்மனுக்கு பாலாபிஷேகம் இடம்பெற்றது.

 (காரைதீவு  நிருபர்)

Comments