12.01.22- உள்ளூராட்சி மன்றங்களின் உத்தியோகபூர்வ கால எல்லை மார்ச் மாதம் 19 ஆம் திகதி வரை நீடிப்பு..

posted Jan 11, 2022, 6:12 PM by Habithas Nadaraja
340 உள்ளூராட்சி மன்றங்களின் உத்தியோகபூர்வ கால எல்லை மார்ச் மாதம் 19 ஆம் திகதி வரை நீடிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பான வர்த்தமானி அறிவிப்பு ,அரச சேவை ,மாகாண சபை மற்றும் உள்ளூராட்சி மன்ற அமைச்சர் ஜனக்க பண்டார தென்னக்கோனினால் வெளியிடப்பட்டுள்ளது.

24 மாநகரசபைகள், 41 நகர சபைகள் மற்றும் 275 பிரதேச சபைகளின் உத்தியோகபூர்வ கால எல்லை இதற்கு அமைவாக அடுத்த வருடம் மார்ச் 19 ஆம் திகதி வரையில் நீடிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.


Comments