12.02.18- உள்ளுராட்சி மன்ற புதிய பிரதிநிதிகளுக்கான கூட்டம் அடுத்த மாதம்..

posted Feb 11, 2018, 5:47 PM by Habithas Nadaraja
 நடைபெற்ற உள்ளுராட்சி மன்ற தேர்தலில் புதிதாக தெரிவு செய்யப்பட்ட உள்ளுராட்சி மன்ற பிரதிநிதிகளுக்கான கூட்டம் அடுத்த மாதம் இரண்டாம் திகதி இடம்பெறவுள்ளது.

இது விடயம் தொடர்பான வர்த்தனமானி அறிவித்தல் ஒன்றை அமைச்சர் பைஸர் முஸ்தபா விரைவில் வெளியிடுவார். என்று மாகாண சபைகள் மற்றும் உள்ளுராட்சி மன்ற அமைச்சு தெரிவித்துள்ளது.


Comments