12.06.18- அட்டப்பள்ளம் ஸ்ரீ சித்தி விநாயகர் ஆலய பால் குடபவனி..

posted Jun 11, 2018, 5:53 PM by Habithas Nadaraja
அட்டப்பள்ளம் ஸ்ரீ சித்தி விநாயகர் ஆலயத்தின் வருடாந்த பாற்குடபவனி (06.06.2018) வெகுசிறப்பாக நடைபெற்றது. விசேட சங்காபிசேக பிரதமகுரு சிவஸ்ரீ சண்முக மகேஜ்வரக்குருக்கள் தலைமையில் பாற்குடபவனியும் சங்காபிசேகமும் நடைபெற்றபோது பாற்குடபவனி இடம்பெறுவதையும் சங்காபிசேக கும்பம் சுமந்துவருதலையும் பக்தர்களையும் காணலாம்.

 காரைதீவு  நிருபர் Comments