12.09.17-யாழில் பாரதியாரின் திருவுருவச் சிலையின் முன்னால் சுடரேற்றி வழிபாடு..

posted Sep 12, 2017, 4:50 PM by Habithas Nadaraja
யாழ்ப்பாணம் மற்றும் நல்லூா் பிரதேசங்களைச் சோ்ந்த தமிழாா்வமுள்ள இளைஞா்கள் ஒன்றுகூடி 11.09.2017 மாலை நல்லூா் அரசடியில் உள்ள மகாகவி சுப்பிரமணிய பாரதியாரின் நினைவு நாளை நினைவுச் சுடரேற்றி அனுட்டித்தனா். முன்மாதிரியான செயற்பாடுகளில் ஈடுபடுகின்ற தமிழாா்வம் மிக்க இளைஞா்களுக்கு நல்வாழ்த்துக்கள். 

படங்கள்: ஐ.சிவசாந்தன்


Comments